தம்புத்தேகமவில் விசேட புகையிரதம் தடம்புரண்டுள்ளது - tvtamilsri
Home » » தம்புத்தேகமவில் விசேட புகையிரதம் தடம்புரண்டுள்ளது

தம்புத்தேகமவில் விசேட புகையிரதம் தடம்புரண்டுள்ளது

Written By Tamil Sri Admin on Sunday, September 24, 2017 | September 24, 2017


அனுராதபுரம் முதல் கொழும்பு வரையான விசேட புகையிரதம் ஒன்று தம்புத்தேகம பிரதேசத்தில் தடம்புரண்டுள்ளது. 

புகையிரத கட்டுப்பாட்டு மையம் இந்த தகவலை வௌியிட்டுள்ளது.

இதன்காரணமாக, வடக்கிற்கான பிரதான புகையிரத சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Share this article :

Add

Labels

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. tvtamilsri - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya